Latest Poems

உன்னுடைய இனிய தொலைபேசி தொடர்பை துண்டித்து விட்டேன்

துடித்தது என் இதயம்
துயரம் தாங்காமல்
விடிய விடிய பேச
எனக்கும் ஆசைதான்
காதல் கவிதை ரம்யா 01, March 2006 More

சினேகிதியே.....

விழலைப் பருவம் தொடக்கம்
விட்டுப்பிரியாது இதயத்துடன்
ஒட்டி வந்த உறவு - உன்
பிரிவினால் என்னிதயம் -இங்கே
ஆற்றுவாரின்றி அழுகிறதடி...
குட்டிக் கவிதை அனீஸா இப்றாகீம் 01, March 2006 More

என்ன அழகு

மஞ்சள் அழகா மாதுளம் பூவழகா
கொஞ்சல் அழகா கோபுரம் தானழகா
காதல் கவிதை இந்திரன் 01, March 2006 More

புயலானதென்றல்

எங்கே பிறந்தாயோ தென்றலே - இங்கும்
அங்கும் உலவுகின்ற தென்றலே
குட்டிக் கவிதை இந்திரன் 01, March 2006 More