Latest Poems

கனவும்...கவியும்...

நல்ல கவிதை வரி ஒன்று
கனவில் வந்தது!
எழுந்து பக்கத்தில் கிடந்த தாளில்
குறிப்பெழுதி வைத்து
உறங்கிப் போனேன்!
காலையில் தாள்
காணமல் போயிருந்தது!
ஏனையவை கவிதை 07, October 2007 More

அடிமைச்சிறை தகர்...

பிறப்பிலிருந்து மரணம் வரை
அறியாமை உனது வாழ்வானதோ?
மழைக்குத் தோன்றி
மாண்டு போகும் மண்புழுவா நீ?
புரட்சி கவிதை கவிதை 06, October 2007 More

நன்றி கெட்ட நான்..!

கண் மூடியபடி நான் பிறந்தேன்..
அன்று முதல் - அம்மா
தன் கண்களை தூக்கம்
காவு கொள்ள விடாதிருந்து
எனைக் காத்தாள்!
எங்கே என்னை எறும்பு
கடித்திடுமோ என்று பயம் அவளுக்கு
ஏனையவை கவிதை 05, October 2007 More

எந்தன்குரல் கேட்கிறதா?

அவனியிலே வித்தகனாய்
அறிவுடனே நான்வாழ
அனுதினமும் கனவுகண்ட
அன்பான அம்மாக்கு
நடப்பு கவிதை மணிவாசகன் 05, October 2007 More

யாரிவர்?

16 வயசில் பல ஆசை வருமே-
இனம்மேலொரு ஆசை எவருக்கும் வருமா?

திசைக்கொன்றாய் பறக்கும் சிட்டு குருவி
வெடிகுண்டை தன் மடியில் - காவி
வீணே தன்னை கொல்ல நினைக்குமா?
புரட்சி கவிதை வர்ணன் 05, October 2007 More

விரைவில் அமைதி

தேவைப்பட்ட அமைதி
தெருவில் இல்லை...
எனக்குள்ளும் இல்லை...
மனதில் தேடிப்
பொய்களைப் பேசினேன்
மகிழ்ச்சி தந்தது.
ஏனையவை ஹேமா 05, October 2007 More

கை வந்த கழுகுகள்

இறக்கை வைத்த விரியன்கள்
கண் கொத்தும் கழுகள்
பிணந்தின்னிப் பேய்கள்
உயிர் காவும் வேதாளங்கள்
இன்னும் பல பேர் தெரியா
பிரகிருதிகள் - எல்லோருக்கும்
வேணுமாம் விளையாட
எம் குழந்தைகள்
புரட்சி கவிதை ஓவியன் 04, October 2007 More

தேய்ந்து போகின்றேன்

நீ நடந்த பாதையெங்கும்
விழி வினா வீசி காத்திருக்கின்றேன்
தாண்டிச்சென்ற பூங்காற்றே
மீண்டும் வருவாயா ?
காதல் கவிதை பரணி 04, October 2007 More

கொண்டாட்டம் தினம் கொண்டாட்டம் புலம் பெயர்ந்த தமிழனுக்கு நித்தம் நித்தம் கொண்டாட்டம்

கொண்டாட்டம் தினம் கொண்டாட்டம்
புலம் பெயர்ந்த தமிழனுக்கு நித்தம் நித்தம் கொண்டாட்டம்
மற்றும் தஞ்சம் புகுந்த இளசுகட்கோ இரவு பகலா ஓயாமல்
இன்ரநெற்றில் பேசுவதில் தீராத கொண்டாட்டம்
புரட்சி கவிதை மீனா 03, October 2007 More

உன்னை வரைந்தேன்

வான வில்லின்
வர்ணங்கள் வளைத்து
எண்ணம் என்னும்
வண்ணம் எடுத்து
காதல் கவிதை இலக்கியன் 02, October 2007 More