Poem of the day

மனிதம் வெல்லும்

நீதி செத்துப் போனதென்று
நிலமகளும் வருந்துகின்றாள்
நாதியற்ற நாங்கள் மட்டும்
நடுத்தெருவில் வாழுகின்றோம்

புரட்சி கவிதை Inthiran 14, October 2017 More

Latest Poems

மூடாதே கருமுகிலே

விண்ணில் இருக்கும்
வெண்ணிலாவின்
செல்லக் காதலன்
மண்ணில் இருக்கிறான்
காதல் கவிதை வெண்ணிலா 03, January 2008 More

வருக புத்தாண்டே...

நடந்து சென்ற 2007
நன்மை பயக்கவில்லை
நாடி வந்த 2008 ஏ
நன்மை பல கொண்டு வா!

அழுகையும் அவலமும்
அனுதினம் கேட்ட செவிகளுக்கு
சிரிப்பும் மகிழ்ச்சியும் தினம் தினம்
கொண்டு வா...
நடப்பு கவிதை ரூபன் 02, January 2008 More

வன்னியின் புதுவருடம்

எங்களின் அதிகாலைகள்
சேவல்கள் கூவிப் புலர்வதில்லை
இப்போதெல்லாம்
செல்கள் கூவியே
விடிகின்றது
நடப்பு கவிதை கவிதை 01, January 2008 More

வருக புதிய ஆண்டே!, மலரும் ஆண்டே!

பறந்து போனதோ இல்லையோ பதற வைத்த ஆண்டு 2007
எத்தனையோ இளவல்களையும் புன்னகைப் பூவையும் தன்னுள்
இழுத்துக்கொண்ட ஆண்டு! கண்களில் தமிழீழம் தாகம் மின்ன
மின்ன ஒவ்வொரு ஆண்டையும் வரவேற்கின்றோம்
நம்பிக்கை மாறாப் புன்னகையோடு!.
நடப்பு கவிதை தமிழ்தங்கை 01, January 2008 More

வாழ்வுக் கோலம்

தொலைந்த இடத்திலேயே
நின்று கொண்டிருக்கிறேன்.
நிலை தடுமாற வைக்கிறாய்.
வயதும் வாழ்வும்
வளர்ந்ததே தவிர,
மனமும் தவிப்பும்
அடம் பிடித்தபடி
அதே இடத்தில்
சின்னக் குழந்தையாய்.
ஏனையவை ஹேமா 30, December 2007 More

திரும்பிப் பார்...திரும்பப் பார்

மகளே எழு
விழித்தெழு
விரைந்தெழு
இன்னும் ஏன் அழுதபடி
.
அடிமை ஓலை ஏதாவது
எழுதிக் கொடுத்தாயா
ஏனையவை ஹேமா 30, December 2007 More

எதை தேடுகிறாய்?

கடலில் பயணம்
காகிதத்தில் கப்பல்
கண்களோ மூடி
காணாத கரை
ஏனையவை அருளானந்தம் 27, December 2007 More

ஏன் இந்த வாழ்வு இங்கு

ஏன்இந்தவாழ்வு இந்கு எண்ணி நான் பாராது
ஏதோ வாழ்ந்துவிட்டேன் ஏனோ நான் வாழ்கின்றேன்
போர்மேகம் சூழ்ந்ததென்று புயல்வேகமாக வந்து
புலம்பெயர் நாட்டில் புகலிடம் நான்தேட
நேர்கொண்டு நின்று; நிலமது மீட்பதற்காய்
புரட்சி கவிதை தர்மரத்தினம் 27, December 2007 More

வேண்டும் ஒரு விடியல்

இருள் இருள் இருள்....
கருக்கு இருள்.
இந்த ஒரு
இரவு மட்டும்தானே.
இருக்கும்
கொஞ்ச இருள்
மட்டும் கழியட்டும்.
வரும் ஒரு
சுதந்திர விடியல்.
புரட்சி கவிதை ஹேமா 26, December 2007 More

பாலன் பிறப்பு காலத்தின் உதிப்பு

இயற்கையும் பொய்யுமாக -மானிட
இயல்பு வாழ்வதும் பொய்த்து நிற்க
மனித முயல்பதன் சொற்ப அற்பம் -
மனுக்குல மீட்பின் மெய்யுமாக
காலத்தின் கோள்களெல்லாம்
கருவினைக் கலைத்து நிற்க
துரும்பினைப் பிடித்து துடுப்பதாய்
விடிவெள்ளி தேடும் நேரம்
புரட்சி கவிதை கோசல்யா 25, December 2007 More