நடப்பு கவிதை

தற்கொலை செய்யப்படும் கொசுக்கள்...

25, September 2016
Views 1877

காற்றுக்காக அவர்கள்
விசிறிக்கொண்டிருக்கும்
மின் மட்டைகளில்
கொசுக்கள் ஏன் தற்கொலை
செய்துகொள்கின்றன?
(புழல் சிறையில் தற்கொலை
செய்யப்பட்ட ராம்குமாருக்கு)....