காதல் கவிதை

தவறி விட்டேன்......!

11, December 2016
Views 1453

காதல் அலைந்து
திரிகிறது
உண்மை காதலருக்குள்
குடி கொள்ள .....!!

நீ
காதல் தரவில்லை
காதல் தான் உன்னை
எனக்கு தந்தது .....!

காதல் பூ
பூக்கும் போது பறிக்க
தவறி விட்டேன்......
இப்போ வாடுகிறேன் ....!