காதல் கவிதை

பிரிவு

14, February 2018
Views 380

காலத்தின் கோலத்தால்
கிழிந்து போன பக்கங்கள் நாம்
நினைவுகளின் பிடியில்
சிக்கி தவிக்கும் பட்சிகள் நாம்
காலம்தான் சேர்க்கவில்லையென்றாலும்
நேரம் ஒன்று உருவாகும் நாம்
இணைந்து வாழ்வதற்கு....
என் நினைவுகள் தொலைந்தாலும்
உன் ஞாபகங்களால்
என்னை மறந்த வேளை
என்றும் மறையாது......