காதல் கவிதை

நம்பிக்கையுடனே நடை பிணமாய்...

13, February 2018
Views 1080

எத்தனையோ நினைவுகள்
எண்ணற்ற வலிகள்
இவற்றையெல்லாம் கடந்து
என்றும் என் இதயத்தில்
என் உயிராகவே நீ
வருவாய் என்ற நப்பான நம்பிக்கையுடனே
இன்றும் ஒரு நடைபிணமாய்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
இவ்வுலகுதனிலே...