காதல் கவிதை

மதிமுகத்தை காட்டாதே

12, February 2018
Views 549

சந்திரணை கிரகணம்
பிடித்துக் கொண்டதாமே..!
கரைபடிந்த நீல நிலவை
எது பிடித்தால் என்ன..!
மஞ்சள் பூசி உன்
மதிமுகத்தை வெளியில்
காட்டாதே..!