நடப்பு கவிதை

சின்னம்மா

Inthiran
06, December 2017
Views 369

வந்தவழி என்னம்மா
வாதாடும் சின்னம்மா
விக்கலா நக்கலா
சசிக்கலா ஆட்களா
அரசியல் இழப்பமா
அடிவருடும் குழப்பமா
கோமாளிச் சொதப்பலா 
கோடிகளின் பதுக்கலா
கண்ணீரை இறைப்பதால்
முதலைக்கு இரக்கமா…..