காதல் கவிதை

இதயத்தை திருடிவிடலாம்......!

05, December 2017
Views 255

நீ கலங்கரை விளக்கு....
நான் தத்தளிக்கும்....
கப்பலின் மாலுமி......
கரைசேர உதவிசெய்.....!

உன்
புன்னகையால்.....
சமாதியானவன்.......
சிரிப் பூக்களால்.....
அர்ச்சனை செய்துவிடு......!

ஒரு நொடியில்
என்ன செய்துவிடலாம்.........
என்று கேட்கிறார்கள் உயிரே....
இதயத்தை திருடிவிடலாம்......
என்று சொல்லிவிடு கன்னே....!