காதல் கவிதை

கண்கள் தேடும் இதயம்

04, December 2017
Views 196

விண்ணோடு நீ வந்தால்
மண் மீது நான் இருப்பேன்
சிந்திக்க நேரம் கொள்ளா
மன்னிக்க வரம் உண்டோ

சின்ன சின்ன வரங்கள் தந்து
என்னை உன் மன சிறையில்
பூட்டியத்தேனோ
உன் கண்கள் இமைக்க
கண்கள் தேடும் இதயம் இது