காதல் கவிதை

உன் தாலி........!

04, December 2017
Views 341

பாவம் என் காதல்
புண்ணியமாய்.....
கிடைத்த உன்னை
இழந்துவிட்டது.....!

என்னை ஏமாற்றிய
அடையாள சின்னம்
உன் தாலி........!

எதுவுமே
நிலையில்லை
அனுபவத்தில்
உணர்த்தினாய்
திருமணத்தில்.....!