ஏனையவை

பணம்

சுஜாதா
10, October 2017
Views 357

பணம் பெரிது என்று தானே
பகைத்திடுவர் உறவினை
குணம் இருந்தும் பயனில்லை
குலமகளும் இங்கில்லை
விலைமகளோ வீட்டினிலே
குலமகளோ தெருவினிலே 
விலை கொடுத்து வாங்குவதால்
பணம் பெரிது ஆகிடுதே