புரட்சி கவிதை

ஆதிக்க சக்தியின் இன்னொரு வலை

பிறேம்ஜி
10, October 2017
Views 291

கூகுளை எடுத்து பார்த்தால்
காம காணொளிகளும்
இருக்கும் இடத்தில்
எங்கே போராடும் குணம்
ஒருவருக்கும் வராதா?
வந்தாலும் கூகிள் வாழும்
இடத்தில் போர் நடக்காது
இணையத்தளம் இருந்தால்
அதையும் கேட்ட செயலைத்
தகர் கெட்டி பிடிப்போம் விடுதலையை

கற்பழிப்பையும் கடுமையாகக் காட்டும்
கூகிளில் இணையத்தை தகர்ப்போம்
நல்ல சமுதாயம் உருவாக்கு
இல்லையேல் யுவதியாரும் இளையோருக்கு
எச்சரிக்கை
கூகிளுக்கும் எச்சரிக்கை
தூண்டும் காமத்துக்கும்
சமூகமே தூண்டுதலா?
சமூக வளம்

ஆதிக்க சத்திக்கு
சாக்கடையாகப் போனது
இளையோருக்கு யுவதியாருக்கு
உருட்டு பிரட்டு உலகக் கை
கணனி கடைசியில் நாக்குத் தண்ணி
நாவறளும்