காதல் கவிதை

இதயம் ஒரு சுமைதாங்கி.....!

11, August 2017
Views 722

சேர்ந்து
வாழும் காதலில்
 சுகம் உண்டு
பிரிந்து வாழும் காதலிலும்
சுகமிருக்கும்
பிரிந்து வாழும் காதலில்....
இதயம் ஒரு சுமைதாங்கி.....!

தாங்க முடியாமல்
துடிக்கிறது இதயம்
உன் இதயத்தையும்
வாடகையாய் கொடு
வலியை சுமக்க கூலி
தருகிறேன்.....
இல்லையேல் மரணத்தை....
பரிசாக தருகிறேன்.......!