புரட்சி கவிதை

மனமாற்றம் வரும் தற்கொலைக்கு

பிறேம்ஜி
11, August 2017
Views 319

மனமாற்றம் வரும்
தற்கொலைக்கு
தூக்குப் போடும்
இளையோர்கள் யுவதியை
பத்து நிமிடம் சிந்திக்கவும்
மனமாற்றம் வரும் தற்கொலைக்கு
உங்களை பற்றி உங்களிடத்தில்
இலைமறையாத தன்மை
உன்னிடத்தில் உள்ளது

உன்னை நேசித்தவன் விடலாமாம்
அல்லது நேசித்தவள் விடலாமாம்
ஆனால் உலகத்தை மறந்து
போவதற்கு தற்கொலை செய்வது
உனக்கு உளவியல் தாக்கம்
இருந்தால் உளவியலை
உளவியலால் தாக்கியவரின்
நன்மதிப்பு ஏற்படும் வழியை
தேர்வு செய்

தற்கொலை எண்ணம் வர
காரணத்தை காரணத்தால்
தகர்த்து தலை குனியாமல்
தலைக்கு பாரமானதை
தகர்த்து தலை நிமிர் மனித
இனத்துக்கு தகுந்தது
இல்லை தற்கொலை
நன்கொடை செய்யும்
வழியும் உள்ளது

நன்மையை சிதறடிக்காதே
நாளை தற்கொலை % விகிதம்
குறையும் சகோதரர்களே
சகோதரிகளே பத்து நிமிடம்
சிந்திக்காமல் விட்டால்
உனது உண்மை நிலை
ஏளனமாக ஆகும்
நேசித்த காதலும்
நெருப்பாகலாம்
நீ நீறு ஆகாதே