நடப்பு கவிதை

தாகம்

11, August 2017
Views 351

களைப்படைந்து தாகம் வருகையில்
களைப்பை நீக்க நீர் இன்றி போகையில்
உயிரும் வதைபட்டு போகிறதே
கதிரவனின் வெண்மையில்

மானுட தாகம் போக்கும்
இயற்கை அன்னையை மறைத்தால்
தாகம் தீர்க்கும் அன்னையும்
மறைந்து போவாள்


மானுடனும் இயற்கையும்மென
இருக்கையிலே நீர் குன்றி
போகளையே
மனுடனுக்கு சுய நலம் வந்து போகையிலே
இயற்கைக்கு சங்கடங்களை விளைவித்தாலே
வந்து சேந்த வினையே

மானுடனின் உறவென வாழ்ந்த இயற்கை
அன்னை மீது உறவு இன்றி இருப்பதால்
இயற்கை அவளும் வாழாமல் வாடி நிக்கிறாள்

மானுட உயிரை தரும்
அன்னையை சிறை பிடிக்க முனையாதே
சிறை பிடிக்க முனைந்தால்
உன் உயிரும் மறைவு கொள்ளும