காதல் கவிதை

நீயே எழுதுகிறாய்...

10, June 2017
Views 1011

அற்புதமாய்க் கவி எழுதுவதாய்
என்னைப் பாராட்டுபவர்களிடம்
எப்படிச் சொல்வேன்
என் கவிதைகளை
எனக்குள் இருந்து
நீ தான் எழுதுகிறாய் என்று...!