ஏனையவை

வறுமை

09, September 2017
Views 436

வான வீதியில்
செல்லும் மேகமே
நீ விழி திறந்து
கண்ணீர் செறிந்தால்
கருகி போகும் பயிர்கள்
உயிர்ப்பு அடைந்து
விவசாயின் வறுமையும்
அழிந்துவிடும்