ஏனையவை

எல்லாமே ஆமைகளே

Inthiran
13, August 2017
Views 422

கொல்லாமை உடையாமை
கல்லாமை முயலாமை
சொல்லாமை இயலாமை
நில்லாமை அடையாமை
நிலையாமை கிடையாமை
அலையாமை இல்லாமை
நடையாமை இனியாமை
இடையாமை கனியாமை
எடையாமை பணியாமை
தடையாமை தணியாமை
துடையாமை அணையாமை
விடையாமை தனியாமை
கடையாமை இணையாமை
கொடையாமை சினையாமை
படையாமை கனையாமை
புடையாமை பிணையாமை
குடையாமை மனையாமை
குனியாமை அடியாமை
முடியாமை பிணியாமை
இடியாமை ஒடியாமை
கடியாமை குடியாமை
கொடியாமை வடியாமை
விடியாமை தடியாமை
படியாமை பிடியாமை
பொடியாமை நடியாமை
நொடியாமை துணியாமை
அணியாமைஅழையாமை
திணியாமை இழையாமை
சடையாமை அல்லாமை
கிடவாமை முடவாமை
செல்லாமை கலையாமை
அள்ளாமை குலையாமை
வில்லாமை உலையாமை
வல்லாமை தொலையாமை
பொல்லாமை கிள்ளாமை
வெள்ளாமை  விளையாமை
கதையாமை கிளையாமை
உதையாமை தலையாமை
பதையாமை குழையாமை
புதையாமை வளையாமை
பிழையாமை உழையாமை
களையாமை சிதையாமை
வதையாமை தழையாமை
உருகாமை கருகாமை
அருகாமை மருகாமை
சருகாமை திருகாமை
பருகாமை நடவாமை
கடவாமை தடவாமை
நீராமை நிலவாமை
களவாமை கலவாமை
எல்லாமே ஆமைகளே