ஏனையவை

அம்மா

26, July 2017
Views 408

எந்த பல்கலைகழகத்திலும் கற்கவில்லை
எல்லா அம்மாக்களும் வைத்தியர்கள்......!
அன்னையை அன்னையர் இல்லத்தில் விடாதீர்......
அன்னை இருக்கும் வீடுதான் அரண்மனை.........!

பிசைந்த சோற்றை அருவருக்காமல்.........
சாப்பிடும் ஒரே ஒரு உறவு அம்மா........!
எப்போது நினைத்தாலும் கண்ணீர்......
அன்னையை தவிர யாரும் இல்லை.....!