ஏனையவை

நாம் போடும் முகமூடிகள்

16, July 2017
Views 464

நிலவு
அடிக்கடி முகிலுக்குள்
மறைந்து தன் அழகை
இழுப்பது போல்.....!!!
 
நாமும்
சிலநேரங்களில் ...
தேவையில்லாத ...
பொருந்தாத ....
முக மூடியை அணிந்து ...
நல்ல உறவையும்
நட்பையும்
இழக்கிறோம் .....!!