காதல் கவிதை

நீ மட்டும் இதயத்தில்.....!

12, August 2017
Views 729

காதலில் தோற்ற இதயம்
சஹாரா பாலவனம்
புரிந்துகொண்டேன்
உன் காரணமில்லாத
பிரிவால் - உன் பிரிவு
காயமாக இருந்தாலும்
உன் வலிகளில் சுகமும்
இருக்கத்தான் செய்கிறது
நான் எப்படியோ போகிறேன்
நீ மட்டும் இதயத்தில்
பத்திரமாய் இருக்கிறாய்.....!