காதல் கவிதை

மயக்கும் காதல்

பிறேம்ஜி
08, August 2017
Views 621

கண்கள்
பார்த்தால்
யாருக்கும் காதல் வரும்
எனக்கு வந்து விட்டது காதல்
ஆனால் யாரை காதலிப்பது
தெரியவில்லை
650 கிராம் மூளை யோசிக்கிறது
யாரை காதலிப்போம் என்று
யாரும் உயிருடன் இருப்பீர்கள்
அனால் பகுதி வதைகள்
பாதாளம் செல்லும்
காதலித்து பார்
அல்லது கிளம்பு காத்து வரட்டும்...