காதல் கவிதை

தவறுதலாக காதலித்து விட்டேன்....!

02, August 2017
Views 677

இப்போதுதான் புரிகிறது
நான் உனக்காக பிறக்கவில்லை
தவறுதலாக காதலித்து விட்டேன் ....!!!

எழுதப்பட்ட காதல்
காவியங்களும் காப்பியங்களும்
போதும் இதற்குமேல்
எவராலும் அழமுடியாது
நாம் மனத்தால் பிரிவோம் ....!

காதலர்கள் நல்ல நடிகர்கள்
உனக்காக உயிர் விடுவேன்
என்று சொல்வதில் ....!