காதல் கவிதை

காதல் பற்றிய சலிப்பு

பிறேம்ஜி
30, July 2017
Views 903

காதல் காதல் பற்றிய சலிப்பு 
சகலதும் உளவியல் விதம்   
காதலிப் பவர்கள் கடும் சொல்
பிரயோகம் செய்வது
தன்னுடைய காதலனோ
உன்னுடைய காதலியோ
இதயங்களை மற்றவனிடம்
அல்லது மற்றவளிடம்
பறி கொடுத்தவர் அதிகம்
அதனால் நேரமும் நெத்தி
முட்டுவது அதிகம் 

அதனால் 28  கண்ணும்
தோற்கிறது  நிறைக்கு
மூளையும் முழியமும்
650 நிறையும் சேர்ந்து
காலத்தைக் கரைக்கிறது
காதலாக இல்லை
இதயம் தள்ளிக் கொண்டும்
செல்லுகிறது சண்டையால்
 நேரமும்
பறக்கும் காற்ராக
காதலும் பறக்கும்
காற்ராக கரைகிறது
அலைகிறது  உன்னுடம்பு

காம இச்சய் இசையில்
உனது ஊனுடம்பு
காதலுக்கு வேலிகள்
கட்ட முடியாது
காம களை எடுப்பு
காதலும் களை எடுப்பு
சாதிக்கு சகட்டு மேனிகளின்
வரட்டுக் கொலைகளின்
கர்வக் கொலை
அல்லது ஆணவக்கொலை

 அதிகம் நடக்கும்
அதிகாரம்
அதனால் காதலிக்க
 பயப் பீதீ
பல மாற்றத்துக்கு
 பயம் இல்லை

ஆனால் காதலிக்க
 பலருக்குப் பயப் பீதீ
பலமுடைய காதலும்
 தற்கொலை ஆகும்
காதலிக்காதே கருணை
இல்லை எந்த 
சமுதாயத்துக்கும் வேலிகள் 

இல்லை காதலுக்கு
வேதனைகள் இருக்கும்
ஆனால் காதலிக்காதே
கருணை காட்ட மாட்டார்கள் 

உயிரைப் பறித்து
உளவியலையும்
உருக்குலைய
வைத்து
காதலை கடைப் பிடிக்காதே
என்று சகலதும்
 கடைப் பிடித்தால்
உளவியல் தண்டனை
உனக்கும் உனது காதலனுக்கும்
தொடரும்
மண்ணில் வாழ்வது சிறு காலம் 

விறு விறு என்று விரைந்திடும்
விச்சு அருவாள்
கொலைக்கு கோழைத் தனத்துக்கு
வித்தியாசம் இல்லாமல்
கவனம் காதலிக்க
உயிரியலைப் பறிக்கும்
உலகத்தில் வாழும் மூடம்
முன்னின்றால் சமுதாயம்
சமுதாய வாத  நோய்  

உனக்கொலையை உன்னிப்பு
இது உண்மை
இனிப்பு இல்லை இவை 
சமுதாயக் கசப்பு வெறுப்பு
கொலையில் உலை வைக்கும்
காதலித்தால் காதலித்தால்
கருணை இல்லை