புரட்சி கவிதை

நான் பிறந்த ஆண்டு 1983

பிறேம்ஜி
30, July 2017
Views 478

நான் பிறந்த ஆண்டு 1983
இன அழிப்பின் கறுப்பு தின

ஆண்டு ஆகும்
இன்று வரைக்கும்

இன்று வரைக்கும்

இனத்தினுடைய அழிவு
அடங்கவில்லை

முதலாளித்துவ வர்க்கம்
முடக் கத்தின் அழிப்பு