புரட்சி கவிதை

இலக்குகள் வரவேற்பு

பிறேம்ஜி
15, July 2017
Views 665

மனிதனின் இலக்கு இல்லை
கடைசியில் மண்ணும்
இலக்கு  இல்லை
மனிதனின் இலக்கு எது?
மண்ணுக்கு இலக்கு ஆக்கிர மனிதனின்
நிலை விண்ணுக்கு செல்லுமா?
பூமியின் நிறை என்ன?

இது கண்டு பிடித்தால்
அந்த மனிதனும் மண்ணுக்குள்
செல்வான்
யார் உன்னை வரவேற்கவில்லை
என்றால் மண்ணும் மனிதர்களையும்
ஏனைய உயிர் வாழ் இனத்தையும்
வரவேற்கிறது

இறக்கிக்கொள் ஆசையை
அல்லது நீ மண்ணின் இறைகளுக்கு
இரை ஆவாய்
இழந்த இழப்பு உனக்கு
அழிந்த அழிப்பு அரச பயங்கர வாதத்துக்கு
அடங்க தமிழ் ஆதி மனிதனின்
மொழி இல்லை அடங்காது எமது
அதிகாரம்

 அன்பிலும் மொழியின் வலி
தெரியும் மொய்யாதே அதிலும்
உண்மை உலகம் எனது அல்லது உனது கையிலும்
அடங்காது
அதனால் அடங்கிப் போவது குற்றம்
அன்புக்கு அடங்கு குற்றம் இல்லை
அதிகாரத்தை முறியடிப்போம்
மூக்கு சுவாசம் கொள்ளும்
முன் அதிகாரத்தை எதிர்
குற்றம் காண்பதற்கு