புரட்சி கவிதை

நீங்கள் குற்றம் செய்தால்...

பிறேம்ஜி
12, July 2017
Views 579

நீங்கள் குற்றம் செய்தால்
மற்றவருடைய குற்றத்தை சொல்ல வேண்டாம்
குற்றம் செய்ய காரணங்கள் இல்லாமல்
குற்றம் செய்தால் தண்டனை வழங்கு
காரணத்துடன் குற்றம் செய்ய மாட்டான்...
ஒருவனும்
பார்ப்பவர்கள் யாரும் குற்றவாளியாகப்
பரிந்து உரைப்பதில்லை
குற்றம் குறைகளை உன்னிடம் இருந்து தேடு
மற்றவனிடம் இருந்து ஒரு எள்ளு அளவும்
தேடாதே அப்பொழுது குற்றம் குறையும்
மறையும்
கடவுளும் குற்றம் சாடலாம்
ஏன்? கடவுள் குற்றம் செய்தான்
என்றால் நீங்கள் நம்புகிறவன் சொன்னால்
நம்பத்தான் வேண்டும்