கவிதைகள் - குழந்தை நிவி

பிரிவு

காலத்தின் கோலத்தால்
கிழிந்து போன பக்கங்கள் நாம்
நினைவுகளின் பிடியில்
சிக்கி தவிக்கும் பட்சிகள் நாம்
காதல் கவிதை குழந்தை நிவி 14, February 2018 More

நம்பிக்கையுடனே நடை பிணமாய்...

எத்தனையோ நினைவுகள்
எண்ணற்ற வலிகள்
இவற்றையெல்லாம் கடந்து
என்றும் என் இதயத்தில்
காதல் கவிதை குழந்தை நிவி 13, February 2018 More

உண்மைக்காதல்

கண்களின் சந்திப்பினால்
உள்ளங்கள் இணைந்து
உயிருக்குள் உறவாகும்
உணர்வே காதல்
காதல் கவிதை குழந்தை நிவி 13, December 2017 More

பிரிவு

அந்தி நேரமதில்
சாலையோரமெல்லாம்
நம் நினைவுகள்
கடற்கரையோரம்
குட்டிக் கவிதை குழந்தை நிவி 11, December 2017 More

கனவா நினைவா..??

எங்கேயோ பிறந்து வளர்ந்து
என் கண் முன்னே ஏன் வந்தாய்
உன்மீது அளவில்லா காதல்
நான் கொள்ள கனவா நினைவா?
காதல் கவிதை குழந்தை நிவி 08, December 2017 More

காத்திருப்பேன் உனக்காக.......!

கண்ட நொடி முதலே
என்னை களவாடிச் சென்றவனே
காத்திருந்த நேரமெல்லாம்
கனவாகிப் போனதென்ன?
காதல் கவிதை குழந்தை நிவி 05, November 2017 More

எங்கே செல்கிறது யாழ்நகரம்?

ஈழத்தின் ஒரு நகரம்
அது தான் நம்ம யாழ் நகரம்
கலை கல்வி மட்டுமல்ல
அனைத்திலும் முதன்மை பெற்று
நடப்பு கவிதை குழந்தை நிவி 14, August 2017 More

மகளீர்

தேய்பிறையை சந்திக்கும் நிலவல்ல
நிலையாய் விண்ணில்
மின்னும் விண்மீன்கள்!
மகளீர் கொண்ட வெள்ளை மனம்  
புரட்சி கவிதை குழந்தை நிவி 08, March 2017 More

எங்கும் காதல் எதிலும் காதல்...........!

நிலவுக்கு விண்மீன் மேல் காதல்
கடலுக்கோ அலை மீது காதல்
வெயிலுக்கு நிழல் மேல் காதல்
வானுக்கோ மழை  மீது காதல்
காதல் கவிதை குழந்தை நிவி 14, February 2017 More

விடையில்லா விடுகதையே....!

எத்தனையோ சொந்தங்கள்
எத்தனையோ உறவுகள்
இவற்றுக்கிடையில்
பற்பல போராட்டங்கள்
நடப்பு கவிதை குழந்தை நிவி 11, February 2017 More