கவிதைகள் - சுஜாதா

பணம்

பணம் பெரிது என்று தானே
பகைத்திடுவர் உறவினை
குணம் இருந்தும் பயனில்லை
குலமகளும் இங்கில்லை
ஏனையவை சுஜாதா 10, October 2017 More

வேட்கை

பட்டப் படிப்பெதற்குப்
பாவை என் அழகைத்
தொட்டுத் துலக்கிவிடு
 ராசா

காதல் கவிதை சுஜாதா 01, October 2017 More

மாயா ஜாலம்

மயக்கும் உந்தன் பார்வையே
மாயா ஜாலம் பண்ணுதே
சிவக்கும் உந்தன் மேனியே
சிதற வைக்கும் மனதையே

காதல் கவிதை சுஜாதா 23, September 2017 More

சொப்பன சுந்தரி

கண் மூடித் தூங்கையிலே
கண்ணெதிரே  வந்தாள்
கை கழுத்து மேனியெங்கும்
முத்தமழை  தந்தாள்

காதல் கவிதை சுஜாதா 22, September 2017 More

நண்பர்

நல்ல நண்பர் என்று சிலர்
நாமும் நண்பர் என்று பலர்
நித்தம் நித்தம் வந்திடுவார்
நீடூழி வாழ்க என்பர்  
நடப்பு கவிதை சுஜாதா 14, September 2017 More

வெளிநாடு

அமுதூட்டி அன்பாலே
அரவணைத்து அன்னை
அகிலமே வியக்கத்தான்
உருவாக்கினாள்
ஏனையவை சுஜாதா 07, September 2017 More

கடவுள்...!

கடவுள் எங்கே இருக்கின்றான்
கண்டால் கொஞ்சம் சொல்லுங்களேன்
கருணை உள்ள நெஞ்சம்தான்
கடவுள் அவனின் இருப்பிடமோ
ஏனையவை சுஜாதா 19, June 2017 More

அன்பு...!

அன்னையின் சிரிப்பில்
காண்பது அன்பு
பாசத்தின் உச்சத்தில்
தெரிவது அன்பு
காதல் கவிதை சுஜாதா 08, June 2017 More

பதவி

பட்டப் படிப்புப் படித்தாலும்
பதவி இன்றித் தவிக்கின்றனர்
எட்டப்பன் போல எங்கும்
ஏமாற்றும் நாட்டினிலே 
நடப்பு கவிதை சுஜாதா 23, May 2017 More

சந்திரன்

முகத்திரை விலக்கி நின்று
முழுமதி பார்த்திருக்க
கதிரவன் மறைந்து சென்று
கண்களை மூடி நிற்க
ஏனையவை சுஜாதா 18, April 2017 More