கவிதைகள் - அமரா

உலகழகி...

கள்ளச்சிரிப்பழகி
கண்ணத்து குழியழகி
கருப்பு நிறத்தழகி
கண்மூடிப் பார்த்தாலும் நீ தான்
காதல் கவிதை அமரா 03, March 2018 More

நான் கவி இல்லை!

எத்தனை கவி
கவி பாடி
தேற்று போனானோ
உன் அழகை முழுவதும்
வர்ணிக்க முடியாமல்...
காதல் கவிதை அமரா 16, November 2015 More

உன் நினைப்பு சரியா?

நீ அரைத்த மருதாணி சாயம்
அழிஞ்சுதான் போச்சுடி
நீ பார்த பார்வையும்
தொலைந்து தான் போச்சுடி
குட்டிக் கவிதை அமரா 05, November 2015 More

உன்னால் தான்

வானம்பாடி கவியாக
நான் இல்லை
சிறகடிக்க ஆசைப்பட்டு
என்ன பயன்
காதல் கவிதை அமரா 04, November 2015 More

ஒரு நாள் ஒரு நிமிசம்

காத்திருந்து காலங்கள் போனபின்
வருந்தி வருந்தி என்ன பயன்
ஒரு நாள் ஒரு நிமிசம்
உன்னோட நான் இருக்க
குட்டிக் கவிதை அமரா 01, November 2015 More

முத்தம்....

ஊனை உயிராக்கி
உதிரத்தை உணவாக்கி
என்னை ஈன்ற
என் தாய்க்கு
ஹைக்கூ கவிதை அமரா 25, October 2015 More

வலியின் சுகம்

பேசும் போதும்
பேசாமல் இருக்கும் போதும்
வலி என்னவோ
என்னக்கு மட்டுதான்
காதல் கவிதை அமரா 24, October 2015 More

காதலனுக்கா? காலனுக்கா?

எத்தனை நாள் உன்
நினைவுகளுடன் நான்!
வெற்றி யாருக்கு
காதலனுக்கா?
காதல் கவிதை அமரா 17, October 2015 More

இரகசிய காதல்

கண்ணாடி
முன்ணாடி
எத்தனை நாள்........
மௌனம்
காதல் கவிதை அமரா 17, October 2015 More

எப்படி வந்தது?...

காத்திருந்து வரவில்லை
பார்த்திருந்து பூக்கவில்லை
ரசித்த போது நினைக்கவில்லை
எனக்கு எப்படி வந்தது
காதல் கவிதை அமரா 16, October 2015 More