கவிதைகள் - அருட்கவி

அன்பின் சிகரம் ஆசான் அலெச்சாந்தர்

இயேசுவே இரக்கமாயிரும்!!
அன்பின் சிகரம் ஆசான் அலெச்சாந்தர்
அடைக்கலம் புகுந்தனர்
இயேசுவின் அடிதனில்!

ஏனையவை அருட்கவி 14, November 2017 More

அன்னையைத் தொழுதே அகிலத்தில் உயர்வோம்...

அன்னையில் மேலாம் ஆண்டவன் உண்டோ?
முன்னே கண்டிடும் முழுமுதல் அவளே!
கண்ணைத் தூங்காது கடுந்தவம் செய்து
உண்ணும் உணவையும் உனக்காய் ஒதுக்கிய
குட்டிக் கவிதை அருட்கவி 13, November 2017 More

காதலே வா!

கண்களைக் கவர்ந்து கருத்தினி லூறிய
மன்மதச் சிலையே! மணிக்காய் நீயடி!
எண்ணமே நீயாய்! எதிலுமே நீயாய்!
விண்ணிலே பறப்பதாய் மகிழ்கிறேன் உன்னால்!

காதல் கவிதை அருட்கவி 12, November 2017 More

கனடிய மண்ணில் கன்னித் தமிழினம்….

பாரெலாம் சிதறிப் பரந்த எம்மினமே
பார்த்திடு உன்னினச் சிறப்பினையே!
ஊரையு மிழந்து உறவையு மிழந்து
உடுத்தவெம் உடுப்பொடு வந்தோமே!

நடப்பு கவிதை அருட்கவி 19, October 2017 More

“கும்மியில் ஓர் குமுறல்”

காப்பு
அருட்கவி யென்று அழகுபேர் சூட்டி
பெருவிழாப் பாடவைத்த பெம்மான் - திருவருளே
கென்னடி வீதிக் களிறே வரசித்யா
ஏனையவை அருட்கவி 01, March 2016 More

காதலே வா?

கண்களைக் கவர்ந்து கருத்தினி லூறிய
மன்மதச் சிலையே! மணிக்காய் நீயடி!
எண்ணமே நீயாய்! எதிலுமே நீயாய்!
விண்ணிலே பறப்பதாய் மகிழ்கிறேன் உன்னால்!
காதல் கவிதை அருட்கவி 20, February 2016 More

பெண்ணின்றிப் பெருகுமோ பேரின்பம்?

சக்தியளே! வித்தகியே! சாந்த சொரூபிணியே!
சர்க்கரையும் சாரவலும் சாதமும்- முக்கனியும்
முன்னே படைத்தேன்யான் முத்தமிழில் நற்கவிதை
பின்னிடவே ஈவாய் அருள்!
காதல் கவிதை அருட்கவி 17, February 2014 More

புலம்பெயர் மண்ணில் பூத்த செல்ல நாய்க்குட்டி

வாலைச் சுழற்றி வளையும் நாய்க்கு
வண்தமிழ்ப் பாட்டுப் பாடுவோம்
மாலை நேரம் மகிழ்ந்து கூடி
மழலை நாங்கள் ஆடுவோம்
ஏனையவை அருட்கவி 13, February 2014 More

உன்னுள் உறைந்த இறைவனைத் தேடு

உன்னுள் உறைந்த
இறைவனைத் தேடி
உலகெலாம் அலைவதேன்
உறவுகளே?

ஏனையவை அருட்கவி 12, February 2014 More

வெளிநாட்டுப் பொங்கலிலே வேகுது என் மனது!

பல்லவி
என்னப்பா பொங்கலிது என்னென்னமோ போலிருக்கு
புன்னகையே பிறக்குதப்பா பொங்கலென்று இதையழைக்க!
நடப்பு கவிதை அருட்கவி 07, February 2014 More