ஹைக்கூ கவிதைகள் ̶ கவிஞர் கே இனியவன்

சிந்தித்து சிரிக்க சென்ரியூ

நண்பர்கள் கடும் சண்டை
காயம் ஏற்படவில்லை
முகநூல் நட்பு

ஹைக்கூ கவிதை கவிஞர் கே இனியவன் 14, July 2017 More

மாட்டிறைச்சிக்கு தடை...

மரணதண்டனை ரத்து
மாடுகளும் சந்தோசம்
மாட்டிறைச்சிக்கு தடை

ஹைக்கூ கவிதை கவிஞர் கே இனியவன் 10, June 2017 More

கற்றுதந்த விலங்குகள்

உடம்பையே வளர்க்காதே
நம்பிக்கையையும் வளர்
யானை

ஹைக்கூ கவிதை கவிஞர் கே இனியவன் 22, October 2016 More

ஒற்றை செருப்பு

மிதிபட்டது போதும்
அடிமை தனத்திலிருந்து
விடுதலை
ஒற்றை செருப்பு
ஹைக்கூ கவிதை கவிஞர் கே இனியவன் 05, April 2016 More

காதல் ஹைக்கூக்கள்

தொலைவில் நின்றாள்
அருகில் வந்தாள்
தொலைந்து போனேன்
ஹைக்கூ கவிதை கவிஞர் கே இனியவன் 14, December 2015 More

ரோஜா ஹைகூக்கள்....

மென்மையாகவும் இருப்பேன்
வன்மையாகவும் இருப்பேன்
ரோஜா

ஹைக்கூ கவிதை கவிஞர் கே இனியவன் 07, August 2014 More

நிலா ஹைகூக்கள்....

குழந்தை பருவத்திலும் இருப்பேன்
காதல் பருவத்திலும் இருப்பேன்
நிலா

ஹைக்கூ கவிதை கவிஞர் கே இனியவன் 07, August 2014 More

ஹைக்கூக்கள்....

இனிக்கும் நீரையும் (அன்பு ) தரும்
வெறிக்கும் நீரையும் ( சோகம் ) தரும்
ஹைக்கூ கவிதை கவிஞர் கே இனியவன் 10, February 2014 More

எல்லாம் உனக்கு தான் அன்பே

நீ காதலித்தாலும்
நீ காதலிக்கா விட்டாலும்
எனக்கு ஒன்றும் கவலையில்லை
என் உயிர் உள்ளவரை உன்னை
ஹைக்கூ கவிதை கவிஞர் கே இனியவன் 03, February 2014 More