கவிதைகள் - பாக்கியர்அருமை

ஒவ்வொரு வரிகள்

ஒவ்வொரு வரிகளும்
எனைத்தாண்டி சென்றன
இருகரு விழிகளும்
உனைத்தீண்ட அலைந்தன
காதல் கவிதை பாக்கியர்அருமை 26, January 2015 More

கற்றவன்....

கற்றவன் எவனும்
புத்தனும் அல்ல
கற்க்காத எவனும்
பித்தனும் அல்ல.....
ஹைக்கூ கவிதை பாக்கியர்அருமை 19, November 2014 More

ஓர் அழகே

இருளும் வானில் சுழற
எட்டிப்பாக்கும் சந்திரனும் ஓர் அழகே
விண்ணை சூழும் விதைகள்
விண்மீனாய் மாறுவதும் ஓர் அழகே
ஏனையவை பாக்கியர்அருமை 06, November 2014 More

இருள் ஒளி

அழகான இருள் ஒளி
உனைக்கானும் பொழுதிலே
அரவணைக்கும் முகில்களும்
உனைத்தேடும் அருகிலே
காதல் கவிதை பாக்கியர்அருமை 11, October 2014 More

மரண வேதனை

வானில் முட்டி, மோதி
சிதறி கிடக்கும் மேகம்
மண்ணில் விழுந்து சிதறி,
பறந்து கிடக்கும் மழை துளி
காதல் கவிதை பாக்கியர்அருமை 10, October 2014 More

மூங்கில் காட்டின் மௌன ராகம்

மூங்கில் காட்டில் மௌன ராகம்
மனதில் எங்கும் சுரைகிறதே
சேர்த்து வைத்த சுவாசம்
மூச்சு முட்டி தவிப்பது ஏன்

காதல் கவிதை பாக்கியர்அருமை 08, October 2014 More

சேலை அழகு

சேலை காற்றில்
அழகு வானம்
சிலைபோல் அழகில்
அலைகள் வாடும்
காதல் கவிதை பாக்கியர்அருமை 08, October 2014 More

காணாத உலகொன்றில்..!

நீ காணாத உலகொன்றில்
வாழ்கின்றேன்
உனைக்கான வெளியேற
துடிகின்றேன்
காதல் கவிதை பாக்கியர்அருமை 03, October 2014 More

சுவாசித்து பார்

என்னை காற்றாக
நினைத்து சுவாசித்து பார்
உந்தன் சுவாசம்
பேசும் பாஷை நான்
காதல் கவிதை பாக்கியர்அருமை 01, October 2014 More

என் உயிர் தோழி அழகுமிக்க காதலி

நெஞ்சம் விழும் நேரம்
கைதோல் தாங்கி பிடித்த
என் உயிர் தோழி
நேரம் போகும் தூரம் வரை
காதல் கவிதை பாக்கியர்அருமை 30, September 2014 More