கவிதைகள் - மட்டு மதியகன்

வாசிப்பு எம் மொழி காப்பு...

வாசிப்பதே மனிதனின் முதல் வளர்ச்சி
வாசிப்பதே மனிதனின் உயிர் மூச்சு
வாசிப்பதே மனிதனின் இதயத்துடிப்பு
வாசிப்பதே சிறந்த வழிகாட்டி

நடப்பு கவிதை மட்டு மதியகன் 07, February 2018 More

பெண் வேங்கையாய் வேட்கையுடன் எழுந்து வா

பெண் வேங்கையாய்
வேட்கையுடன்
எழுந்து வா
பொன்னெழுத்துக்களால்
புரட்சி கவிதை மட்டு மதியகன் 04, November 2017 More

உடல் வருத்தி ஊதியம் பெறு!

ஒளி இருளுக்கு
மருந்து
பசிக்கு சுவையற்ற
உணவு விருந்து
நடப்பு கவிதை மட்டு மதியகன் 28, July 2017 More

தஞ்சமடி நானுனக்கு

அன்புக்கு பஞ்சமில்லை
உன்னில் தஞ்சம் புகுந்த நாளிலிருந்து
வஞ்சகம் அறியாத பதுமை நீ
நஞ்சு கலக்காத பிஞ்சு பேச்சு
காதல் கவிதை மட்டு மதியகன் 31, May 2017 More

பிணம் தின்னும் சாத்திரங்கள்

மண்ணாசை பிடித்த பேய்களின் நாசம்
பெண்ணாசை கொண்ட
பெருந்திணையாளர்களில் வேசம்
பொன்னாசை பிடித்த பேராசையினம்
புரட்சி கவிதை மட்டு மதியகன் 30, May 2017 More

இனத்திற்காய் பூத்த வெள்ளைப்பூக்கள்

துணைவன் இல்லாதவள் என்றறிந்தும்
தாகம் தீர்க்க நினைப்போர் எத்தனையோ பேர்
விதவை என்று சுபகாரியங்களில்
விலக்கி வைக்கும் ஆடவர்
புரட்சி கவிதை மட்டு மதியகன் 03, April 2017 More

அச்சாணி இல்லாத தேர்

நந்தவனமாய் எம் நாடு
வந்தவர் வணங்கும் மாநாடு -பல
வேந்தர்கள் வந்தாள
வாஞ்சைகொண்ட பூமி
புரட்சி கவிதை மட்டு மதியகன் 01, April 2017 More

மடமையை கொளுத்துவோம்...

ஆயிரம் பேருக்கு தானம் செய்து
போக்கும் பாவத்தை
தாயின் மனதை குளிர வைத்தால்
பாவப்பதிப்பு மறைந்து விடும்
காதல் கவிதை மட்டு மதியகன் 31, March 2017 More

உயிரின் ஓவியம்

உள்ளம் உருகி
ஒழுகும் துளியில்
ஓவியங்கலாகுதே !
கள்ளமில்லா இதயச்சுவரில்
காதல் கவிதை மட்டு மதியகன் 28, March 2017 More

தனிமையின் நிழலில்

தனிமையே தாய்மடி போலானது
பசுமையான நினைவுகளை மீட்கையில்
இனிமையே சூழ்ந்து கொள்கின்றது
என்றும் பிரியாத நினைவாக
நடப்பு கவிதை மட்டு மதியகன் 27, March 2017 More