ஏனையவை ̶ சிந்து.எஸ்

வீணே...!

அகந்தையில் இருந்து
ஆணவம் அகற்றாவிடின்
வானூலகம் போற்ற
வாழ்ந்தும் வீணே...!

ஏனையவை சிந்து.எஸ் 11, March 2017 More

பிரியாணி..!

பிரியாணி பணம் கொண்டவர்க்கோ
தினம் பசியை போக்கிடும் ஞானி
பணமின்றி குணம் கொண்டவர்க்கோ
உண்ண முடியாத ஆணி

ஏனையவை சிந்து.எஸ் 30, October 2016 More

இரண்டாம் கனி

இரண்டாம் கனி இதுவே
பல்சுவை கொண்ட கனி
இதழ் நிறைந்த கனி
இதமாக இருக்கும் கனி

ஏனையவை சிந்து.எஸ் 01, October 2016 More

மகிழ்விக்க பிறந்த ரோஜா...!

ரோஜாக்களின் மலர்வினிலே
கவி ராஜாக்கள் மனங்கள் எல்லாம்
மகிழ்ந்தாடுகிறது
உணர்வுகளின் தூறலோ எழுந்தாடுகிறது
ஏனையவை சிந்து.எஸ் 24, July 2016 More

முத்துச்சிரிப்பு...!

முத்து சிரிப்பு - இது
புலவர்கள் கண்டிடாத
புத்தம் புது சிரிப்பு
பெற்ற தாய் மலர்ந்திட
ஏனையவை சிந்து.எஸ் 22, July 2016 More

கவிஞர் வாலி ஐயா...!

கற்பனையின் உறைவிடமே
கவிஞர் வாலி ஐயா
கவிதைகளின் நிறைவிடமே
வாலிப கவிஞர் ஐயா
ஏனையவை சிந்து.எஸ் 20, July 2016 More

பணம் இது நல் குணத்தில் தோற்றதுதான்...!

பணம் பணம் பணம் -இது
நல் குணத்தில் தோற்றதுதான்
கட்டில் படுக்கையில்
தொட்டு மகிழ வைத்தாலும்
ஏனையவை சிந்து.எஸ் 05, November 2015 More

நாமும் காதல் செய்வோம்...!

காதல் செய்வோம் நாமும்
காதல் செய்வோம்
குவலயத்தில் நாமும்
குற்றமற்றதாய் நாமும்
ஏனையவை சிந்து.எஸ் 10, October 2015 More

பிறப்பும் இறப்பும் இயல்பே

பிறப்பை சிறப்பாக்கும்
இறப்பை இழப்பாக்கும் மமானிடா
பிறப்பும் இறப்பும்
இயல்பு என்பதை அறியாத மனம்
ஏனையவை சிந்து.எஸ் 20, April 2015 More

எங்கள் வீடு!...

பண்டைய வீடு இது
பாழடைந்த வீடு
பாதி உடைந்த வீடு-இது
பாவியர் நாங்கள் வாழும் வீடு

ஏனையவை சிந்து.எஸ் 18, May 2013 More