கவிதைகள் - கலைநெஞ்சன்

வெற்றிகளில் உனை வெறுப்பேன்!

கடல் அலைகளும்
தழுவக் காத்திருக்கும்
வெண்மணல் கரைகளும்
நட்பின் இலக்கணங்கள்

ஏனையவை கலைநெஞ்சன் 24, October 2016 More

என்னை இனியும் தேடாதே..!

பனித்துளிகள் கொட்டும் இரவு
துளித்துளியாய் மகிழ்ச்சிப் பிரவாகத்தில்
மூழ்கிக் கிடக்கின்றது மனது

காதல் கவிதை கலைநெஞ்சன் 17, September 2016 More

என் நினைவுகளில் மொத்தமாய் நீ....!

உனக்கும் எனக்கும் எதுவும்
இல்லை என்று சொல்லவா?
இல்லை நம் இருவருக்கும்
மட்டும் தெரிந்த காதல் சொல்லவா?
காதல் கவிதை கலைநெஞ்சன் 16, December 2015 More

அண்ணன் காட்டும் அன்பு மாறாது

சின்னக் குழந்தை நீ எனக்கு
அன்பு காட்டுவது புரியாமல்
அடம்பிடித்து நிற்கின்றாய்

ஏனையவை கலைநெஞ்சன் 29, May 2011 More

உன்னிடம் பலிக்காத ஜம்பங்கள்

தினம் தினம் சட்டை
அயர்ன் பண்ணிக் கொள்வேன்
உனக்காக….

காதல் கவிதை கலைநெஞ்சன் 20, May 2011 More

கவிதையின் வரிகள் நீதான்

என் முதல் கவிதையும்
உனக்காகத் தான்
என்றைக்கும்
எண்ணங்கள் சிறகடிக்கும்
காதல் கவிதை கலைநெஞ்சன் 30, April 2011 More

நேசம் தாராய்

ஏதுமற்ற வெளியொன்றிலிருந்து
புறப்பட்டதொரு புயலாய்
உன் தேசத்தில்
கரையிறங்கினேன் நான்

ஏனையவை கலைநெஞ்சன் 27, April 2011 More

லாயக்கற்றது உன் நட்பு

நட்பெனும் மலர் தூவி
நான் காத்திருந்தேன்
சுண்ணாம்புக் கால்வாய் திறந்து
உன் துரோகம் காட்டினாய்…

ஏனையவை கலைநெஞ்சன் 25, April 2011 More

வலி சுமக்கும் மனது

ஓடம் புரளப் போவதறியாமல்
தலைகீழாய்
கைவீசி களித்திருந்த நாட்கள்
பறிபோயாச்சு…
ஏனையவை கலைநெஞ்சன் 19, April 2011 More

காதலித்துப் பார்

உனக்காக விரிந்திருக்கும் வானம்
தொட்டுவிடும் தொலைவில்
சாதனைகள் காத்திருக்கும் உனக்காய்
எட்டிப் பிடிக்கும் தூரத்தில்
காதல் கவிதை கலைநெஞ்சன் 17, April 2011 More