கவிதைகள் - பிறேம்ஜி

இளையோர் யுவதியார் பின்பற்று...

இளையோர் யுவதியார் பின்பற்று
பின்பற்ற பிரடி கலங்கும்
பார்த்தால் சிரிக்காதே
சிரித்தால் கதைக்காதே
காதல் கவிதை பிறேம்ஜி 14, February 2018 More

இறைவனின் படைப்பல்ல... இயற்கையின் படைப்பு

முதலில் பணம் அதன் பிறகு
மனம் பிணமாகும் இந்த உலகில்
வாழும் வரைவிலக்கணம் பணமா?
பிணமா? கடைசியில் சிலேடைகள்
புரட்சி கவிதை பிறேம்ஜி 26, January 2018 More

நாவினை உலகின் நட்டு

யுத்தத்துக்கு செலவு
செய்யும் வரிப்பணம் 
மக்களுடையது
நீயும் நானும் சேர்த்த வரி பணம்
புரட்சி கவிதை பிறேம்ஜி 11, December 2017 More

சிரிப்பதா? சிந்திப்பதா?

கலி யுகம்
பகுடியாக  உலகம்
உளவியல் ஆதிக்கம்
நிழல் உலகமும்
புரட்சி கவிதை பிறேம்ஜி 30, November 2017 More

எள்ளளவு மனிதநேயத்தின் நிலை

கட்டு பாட்டு முறை போராளி
எள்ளளவு மனிதநேயத்தின் நிலையின்
மகிமையின் மைய உலக ஆதிக்க உளவியல்
எதிர் மறை சக்தியின் கடவுள் போதகர்
புரட்சி கவிதை பிறேம்ஜி 28, November 2017 More

செய்யுளில் செய்து வைத்த வீரம் ஆகுமா ?

புறநாநூறின் புகழாரம் நீங்கள் மாவீரர்
மலர் துவா மலரை விழியில் தூங்கும்
துணிகராத் தெய்வம் மெழுகு ஏற்றமும்
மென்மையின் எதிர்மறை விளக்கு
புரட்சி கவிதை பிறேம்ஜி 27, November 2017 More

பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்தை
வாழ்த்தும் வரலாற்று படைப்பு   
அண்ணா பிரபாகரன்
கல்லறை கலக்கம் இல்லை
புரட்சி கவிதை பிறேம்ஜி 26, November 2017 More

சத்திய யுகமும் கலியுகமும்

உனது தாயும் பெண்தான் 
என்று சிந்தித்தால்
நீ உனது தவறாக காம சிந்தனையோடு
அணுகும் எந்தப் பெண்ணையும்
புரட்சி கவிதை பிறேம்ஜி 15, November 2017 More

போதையின் அடிமைக் குற்றம்

புகையின் காலனி குற்றம்
உடம்பின் போதையின்
அடிமைக் குற்றம்
என்னுடைய வாழ்வில்
புரட்சி கவிதை பிறேம்ஜி 03, November 2017 More

இயலாமையில்!

இல்லை இல்லை என்று
சொல்லும் இயலாமையில்
வரும் நேரத்தில்
என்னுடைய உயிர் இறந்து விடும்
புரட்சி கவிதை பிறேம்ஜி 31, October 2017 More