கவிதைகள் - றொபின்சியா

கனவு

இரை தேடும் பறவை - நான்
இசை கேட்டு தடுமாறியதேன்...
உணர்வோடு அல்ல - நான்
உயிரோடும் கலந்தேன் உன்னோடு
காதல் கவிதை றொபின்சியா 18, February 2018 More

சாய்ந்து கொள்ளடி

கார்மேகம் சூழ்ந்து
கண்விழித்து நீர் சொரிய
வரப்போரம் உன் பாதம்
வட்டமிட்டு போகயிலே.

காதல் கவிதை றொபின்சியா 02, December 2017 More

தோழரே.. மாவீரரே

ஆழக் காலூன்றி அடி
தாவி மேவிப்போனதேன்.
வாழ வழி தேடி எம்மினம்
வழிமாறிப் போனதேன்.
புரட்சி கவிதை றொபின்சியா 27, November 2017 More

விடுதலை வீர்ரே

ஓ...! வீரரே
விடுதலை வீரரே
ஈழத் திருத்தலத்தின்
காவல் தெய்வங்களே
புரட்சி கவிதை றொபின்சியா 26, November 2017 More

பூவே

காற்று மெல்ல மோத
கலை இழந்து போன பூவே
நேற்று மட்டும் உன் வாசம்
நெடுந்தூரம் சென்றதோ.

குட்டிக் கவிதை றொபின்சியா 27, October 2017 More

என்னிடத்தில்

நிலவாகிப்போன - உன்
நினைவுகள் இன்று
நிழலாகிப் போனதேனோ..?
உயிரே...!
காதல் கவிதை றொபின்சியா 26, October 2017 More

எண்ணுகிறேன்

எல்லாமே மாயம்தான் - இங்கு
எந்நாளும் ஏக்கம்தான்
பொன்னான ஊரதை
இந்நாளில் எண்ணுகையில்

குட்டிக் கவிதை றொபின்சியா 10, October 2017 More

கைபேசி

என்னோடுதான் - இன்று
எல்லோரும் பேசுகின்றனர்
எல்லோர் கையிலும் - நான்
எளிமையாக தவழுகின்றேன்

நடப்பு கவிதை றொபின்சியா 05, October 2017 More

அண்ணா திலீபன்

பசியிருந்து
பாரத படை விரட்ட
தன்  உயிர் துறந்த
உன்னத வீரனே - எம்
புரட்சி கவிதை றொபின்சியா 26, September 2017 More

யாழ் நாடா

தேடாமல் வந்த
நாடா...!!வே
கோடான கோடி
சேதமதை ஆக்கி
நடப்பு கவிதை றொபின்சியா 13, July 2017 More