கவிதைகள் - Inthiran

கண்

முற்றும் துறந்த முனியும் தன்
தவத்தைத் துறப்பான் உண்மை
கற்றுத் தெளிந்த கவியும் உன்
கண்ணைக் கற்க முனைவான்

குட்டிக் கவிதை Inthiran 13, December 2017 More

தெய்வம் நின்று கொல்லும்

அரபு நாட்டின் தண்டனையில்
அநீதியே அதிகம் என்றெண்ணித்
தரவுகளைச் சேகரித்தேன்
தர்மத்தைப் போதித்தேன்

புரட்சி கவிதை Inthiran 11, December 2017 More

தீராத விளையாட்டு

மனதுக்குள் மந்திகள்
மத்தளம் அடிக்கையிலே
எனது உனது என்ற
பேதங்கள் வேடிக்கையிலே
குட்டிக் கவிதை Inthiran 09, December 2017 More

சின்னம்மா

வந்தவழி என்னம்மா
வாதாடும் சின்னம்மா
விக்கலா நக்கலா
சசிக்கலா ஆட்களா
நடப்பு கவிதை Inthiran 06, December 2017 More

தனிமையின் கொடுமை!!!

நள்ளிரவு வேளையிலே
நல்ல வெள்ளி நிலவெறிக்கத்
தள்ளி வைத்துப் போனவனே
தவிக்குதடா தாமரைப்பூ

காதல் கவிதை Inthiran 05, December 2017 More

புன்னகை!!!

ஆளைக் கொல்லுகின்ற
ஆகாத குளிர் காலம்
மேலும் மெல்ல மெல்லக்
கொட்டுகின்ற பனித்துளிகள்
ஏனையவை Inthiran 04, December 2017 More

இந்திரவில்...!

திங்களவள் தாயோ 
கதிரவனின் சேயோ
வானவில் உன் பெயரோ
வண்ண வடிவழகோ
ஏனையவை Inthiran 02, December 2017 More

காலம்

கோடி கொடுத்தாலும் கொள்கை மாறாத
கோமகன் வாழ்ந்தது அக் காலம்
தேடி அலைந்தொரு தேவை தீர்ந்த பின்னே
ஓடி ஒழிப்பது இக் காலம்
நடப்பு கவிதை Inthiran 30, November 2017 More

மாவீரம்

தீராத போர்மேகம்
ஆறாத தாகங்கள்
மாறாத மாவீரம்
மறையாத ஞாபகங்கள்

நடப்பு கவிதை Inthiran 25, November 2017 More

தனிமை..

பிறந்த போது வெறுமை
வளர்ந்த போது வறுமை
அறிந்த போது திறமை
அணைத்த போது அருமை
ஏனையவை Inthiran 20, November 2017 More