கவிதைகள் - Inthiran

மேடை ஏறு..!

ஏற இறங்கப் பார்த்தாலும்
ஏறி இறங்கிப் பார்த்தாலும்
யாரும் எட்டும் எல்லைகளை
எட்டிப் பார்த்தே தெரிந்து கொள்க

புரட்சி கவிதை Inthiran 19, October 2017 More

ஓம் நமசிவாய…….!

இல்லாத கோபத்தை
இருக்குதென்று நம்பி நம்பிப்
பொல்லாத மனிதர்களாய்த்
திரிகின்ற பாவிகளை ….

ஏனையவை Inthiran 18, October 2017 More

மனிதம் வெல்லும்

நீதி செத்துப் போனதென்று
நிலமகளும் வருந்துகின்றாள்
நாதியற்ற நாங்கள் மட்டும்
நடுத்தெருவில் வாழுகின்றோம்

புரட்சி கவிதை Inthiran 14, October 2017 More

தலையிடியும் காய்ச்சலும்……

மனிதங்கள் இல்லாத
இடங்களில் எல்லாம்
மரணத்தின் ஓலங்கள்
மகிழ்ச்சியைக் கொடுக்கலாம்

புரட்சி கவிதை Inthiran 12, October 2017 More

விவசாயி...!

விதை நெல்லு வாங்கி வைச்சேன்
விரும்பித்தான் விதைச்க்சு வைச்சேன்
விளையாட்டாய்க்  களையெடுத்தேன்
விளைஞ்ச பின்னே கதிரறுத்தேன்

நடப்பு கவிதை Inthiran 10, October 2017 More

வருவாய்..!

அகமெங்கும் நிறைந்தாளும்
சுகமான சுமையே
பசை போட்டு இசைந்தாடும்
இசையே என் இசையே

காதல் கவிதை Inthiran 09, October 2017 More

மீண்டுமொரு ஒப்பாரி...!

போகுமிடமெல்லாம் களவு
போகுமோ என்றஞ்சித்
தூக்கம் தொலைத்தோன்
பெரும் பணக்காரன்

ஏனையவை Inthiran 05, October 2017 More

பொக்கிஷமே வருக!!!

புன்னகையை ஏந்தி வரும்
வெண்ணிலவே வருக
பூசைக்குப் பூத்து வந்த
புது மலரே வருக

காதல் கவிதை Inthiran 01, October 2017 More

என்னதான் அழகு!!!

கண்கண்டதெல்லாம் அழகு
கண்டதுடன் சேர்ந்தவரும்
கற்பனைகள் அழகு அதன்
கவி வடிவம் அழகு அங்கே
காதல் கவிதை Inthiran 28, September 2017 More

கலைவாணி!

வீரத்திற்கு வழங்கிய தினங்கள் ஒரு மூன்று
செல்வத்திற்கு ஆகிய நாட்களும் ஒரு மூன்று
போற்றாமரை மீது வீற்றிருக்கும் தேவி தானும்
மீதுள்ள மூன்று தினம் முன்வந்தாள் பைரவியாய்

நடப்பு கவிதை Inthiran 27, September 2017 More