கவிதைகள் - தயா

சுயசரிதை

நான் ஈழமெனும் பெயர்கொண்டு
ஒப்பற்ற தலைமையின் கீழ்
பார் வியக்கும் படை கொண்டு
பட்டொளி வீசி நின்றேன்
புரட்சி கவிதை தயா 09, October 2010 More

ஊர் நோக்கி ஓர் பயணம்

ஊர் நோக்கி ஓர் பயணம்
உல்லாசம் கழிக்கவல்ல
சொர்க்கபுரி தேசத்தின்
சுகங்களை சொல்லவல்ல
ஏனையவை தயா 13, August 2010 More

நங்கையரே சிந்தியுங்கள்...

இன்றைய நவீன நவீன நங்கையவள்
எல்லோரும் போல் அவளுக்கும்
வெளிநாட்டு மாப்பிள்ளை மேல் ஒரு மோகம்
ஏனையவை தயா 19, April 2010 More

செத்த வாழ்க்கையடா இது

நான் பிறந்தேன் ஈழமதில்
நன்றாக படித்து விட்டேன்
பல்கலையும் கற்றுவிட்டேன்
இருந்தும் எனக்குள் ஒரு மோகம்
ஏனையவை தயா 08, April 2010 More

நங்கையரே சிந்தியுங்கள்

இன்றைய நவீன நவீன நங்கையவள்
எல்லோரும் போல் அவளுக்கும்
வெளி நாட்டு மாப்பிள்ளை மேல் ஓரு மோகம்
உள்நாட்டு சிங்கங்கள் வேண்டாம் என அடம் பிடிப்பு
வெளிநாட்டு சிங்கமொன்றை கரம் பிடிப்பு
ஏனையவை தயா 15, September 2009 More

மாப்பிள்ளை நங்கையர்கள்

அவர் இருக்குமிடமோ சொர்க்கபுரி வெளிநாடு
அவர் கேட்கும் மகுடங்களோ பல னூறு.......
வெள்ளை என்கிறார்.மெலிவு என்கிறார்
உயரம் என்கிறார்;.படிப்பு என்கிறார்
வயது என்கிறார்.இலட்சம் என்கிறார்
ஏனையவை தயா 09, September 2009 More

கள்ளக் காதல்

கள்ளு குடித்து விட்டார்களோ!!!!
கள்ளக் காதல் செய்வதற்கு
பருவ வ்யதிலும் கள்ளக் காதல்
திருமணமத்தின் பின்பும் கள்ளக் காதல்
காதல் கவிதை தயா 22, January 2008 More