கவிதைகள் - இந்திரன்

நத்தார் வாழ்த்துகள்

பாவம் சுமப்பவரே
என்னிடத்தில் வாரீர் என்று
பாடம் புகட்டியவர்
பாரினிலே பிறந்த தினம்
நடப்பு கவிதை இந்திரன் 25, December 2015 More

அப்துல் கலாம்

கல்வியில் மேன்மை 
கருத்தினில் உண்மை 
வாழ்க்கையில் எளிமை 
மதச் சார்பின்மை
நடப்பு கவிதை இந்திரன் 28, July 2015 More

சதுரங்கம்

அரசனொடு அரசி இரு மந்திரிகள் குழுமி
துவி குதிரை அணியும் படையானை இரண்டும்
வீரர் குழாம் எட்டும் மொத்தம் பதின் ஆறு
மோதும் படை எதிரே சம பலத்தின் புதிரே!

ஏனையவை இந்திரன் 01, May 2010 More

தேன் தாய்

உன்னால் நான் பாதித் தேன்
என்னால் நீ பாதித் தாய்
யாரடி நீ என்னவளே!
மாலையிட்ட காரணத்தால்
மனைவியென வந்தவளா
காதல் கவிதை இந்திரன் 18, March 2010 More

என்னவளே

காலைச் சுடருமல்ல மாலைவரு மதியுமல்ல
பாகாய்க் கொடுக்கின்ற பாங்கான சுவையுமல்ல
சாலை மரமுமல்ல சந்தனக் குளிருமல்ல
வாலைக் குமரியல்ல வாசமுள்ள பூவுமல்ல
ஆனாலும் ஆனாலும் அத்தனையும் நீயானாய்
காதல் கவிதை இந்திரன் 15, March 2010 More

என்ன அழகு

மஞ்சள் அழகா மாதுளம் பூவழகா
கொஞ்சல் அழகா கோபுரம் தானழகா
காதல் கவிதை இந்திரன் 01, March 2006 More

புயலானதென்றல்

எங்கே பிறந்தாயோ தென்றலே - இங்கும்
அங்கும் உலவுகின்ற தென்றலே
குட்டிக் கவிதை இந்திரன் 01, March 2006 More