ஏனையவை ̶ கலையடி அகிலன்

மண்ணை உழுது... மனதைக் கிளறு

பயிர் நாட்டிடத்தா காலம்
கனிஞ்சிடுச்சு கண்ணம்மா
 அடியே நானும் ஒருநடை
தச்சனுட்ட போய் வாரேன்
ஏனையவை கலையடி அகிலன் 04, December 2017 More

இரவு

மனிதம் இல்லாத நாட்டிலே
இரவும் சுடுகிறது
உள்ளே உணர்வுகளை உருக்கி
நிழல் இன்றி
ஏனையவை கலையடி அகிலன் 19, November 2017 More

வாழ்வோம்

பிறவி கடவுள் தந்த கொடை
இந்தநிமிடம் என்பது வரம்
மகிழ்வை உண்டாக்கி
வாழ்வோம்
ஏனையவை கலையடி அகிலன் 23, October 2017 More

தனிமையின் முதுமை

நெஞ்சில் பாசத்தை வைத்து 
நெருப்பை தான்  அள்ளி வைத்தது போல
பிள்ளைக்காக அன்பை பாய்ச்சி  
தன் இளைமையையும் இழந்து விட்டு
ஏனையவை கலையடி அகிலன் 16, September 2017 More

வறுமை

வான வீதியில்
செல்லும் மேகமே
நீ விழி திறந்து
கண்ணீர் செறிந்தால்
ஏனையவை கலையடி அகிலன் 09, September 2017 More

கரையோர நாணல்கள்

கரையோர நாணல்கள்
வாய்கள் ஓரம் அழகு செய்து நின்று
மனதோரம் பசுமை ஊட்டி
மனதுக்கு இதமாய் நின்று

ஏனையவை கலையடி அகிலன் 05, September 2017 More

வறுமை

வறுமையின் உருவாய்
ஏக்கத்தின் சிறையாய்
இரக்கமதில் நிறைவாய்
தெருவோரம் ஏழை வாழ்வு
ஏனையவை கலையடி அகிலன் 24, August 2017 More

விடாத மனசு

விடாத மனசு கொண்டு
விடாத முயற்சி செய்துபார்
தோல்வியும்
தொலைந்து போகும்

ஏனையவை கலையடி அகிலன் 15, August 2017 More

ஞாபகம்...

ஞாபகங்கள் மனதில்
வந்து மோதுவதால்
இறந்த கால நினைவுகள்
உயிர்ப் பெற்று

ஏனையவை கலையடி அகிலன் 14, July 2017 More

முட்கள்

வலி இன்றி வாழ்வில்
இனிமை தான் வந்துடுமோ 
 அவரவர்  தன்   வாழ்க்கை 
பாதையில்  செல்லும்   போது
ஏனையவை கலையடி அகிலன் 08, July 2017 More