ஏனையவை

தேடுகிறேன் என் செந்தமிழை

தேசம் விட்டு தேசம் வந்து
தேடுகிறேன் என் செந்தமிழை
செல்லுகின்ற தெருவெல்லாம்
கேட்பதெல்லாம் செந்தமிழா...?
என்னுடன் படிப்பவர்
தைப்பதெல்லாம் செந்தமிழா...?
ஏனையவை கவிதை 12, September 2007 More

கண்

ஆன்மாவின் வாசல்
அழகின் தரிசனம்

கனவின் கதவு
காட்சியின் சாளரம்
புன்னகை ஊற்று
பூபாள நாற்று.
ஏனையவை மாலிக்கான் 11, September 2007 More

நான்....

சந்தோஷமாய் இருக்கும்
வேளைகளில்
என் நண்பர்களின்
அறிமுகம் எப்படி இருந்ததென
எண்ணி மகிழ்ந்திருக்கிறேன்
ஏனையவை N முகுந்தன் 11, September 2007 More

சொல்லு சொல்லு!

மழை வரும்போதுதான்
குடையை தேடுவான்!
மூச்சு முட்டும்போதுதான்
யன்னல் இருப்பதை நினைப்பான்!
ஏனையவை வர்ணன் 09, September 2007 More

சேலை

தாய்ப்பால் தந்தாய்.
தமிழ் தந்தாய்..
பரிவுடன் பாசம் தந்தாய்..
தங்கம் அனைத்தும் தந்தாய்..
நான் பட்டம் பெற...
ஏனையவை முத்துக்குமரன் 08, September 2007 More

காதல் நட்பாகுமா...!

நெஞ்சில் கொண்ட காதல் நிஜங்களாய்
வஞ்சகமாய் வார்த்தைகளாய் ஒருவருடமென்ன
பஞ்சமாய் பறந்திடும் பத்து வருடங்கள் என்றே
மஞ்சத்துக்காக காத்திருப்பதிலும் ஒர் சுகம் என்றே
ஏனையவை கவிதை 07, September 2007 More

எப்பிடி உனை அழைப்பேன்....!!!

சித்திரையே வந்து விட்டாயா?-உனை
சிரித்து மகிழ்ந்து வரவேற்க என்னால் முடியாது
முயன்று பார்க்கிறேன் முடிந்தால் உனை அழைக்க
முப்பது வருடங்கள் முட்டி மோதுகின்றதே எம்மினம்
எமதுரிமைகளைப் பெறுவதற்க்காய்-இன்று
ஏனையவை கவிதை 05, September 2007 More

பகுத்தறிவு!

பதினைந்து
வயது இளைஞர்கள்
நீலப் படம்
பார்க்கிறபோது
வருகிற
பயம் போல்
எமக்கும் உண்டு!
ஏனையவை தம்பிதாசன் 04, September 2007 More

என்னையும் அழைத்துப்போ

உன்
பிஞ்சுக்கைகளால்
களைத்து இளைத்துப்போன
என்
சிவந்த கைகளைப்
பற்றிக்கொண்டு...
இங்கிருந்து எங்காவது
என்னையும் அழைத்துப்போ...!
ஏனையவை த.சரீஷ் 04, September 2007 More

இப்போதெல்லாம்...

இப்போதெல்லாம்
எத்தகைய இடர்பாடுகளுக்கிடையிலும்
உன் நினைவுகளைக் கட்டிக் கொண்டு
தூங்கி விட முடிகிறது என்னால்
ஒரு குழந்தையைப் போல...
ஏனையவை சூர்யோதயா 03, September 2007 More