Poem of the day

தனிமையின் முதுமை

நெஞ்சில் பாசத்தை வைத்து 
நெருப்பை தான்  அள்ளி வைத்தது போல
பிள்ளைக்காக அன்பை பாய்ச்சி  
தன் இளைமையையும் இழந்து விட்டு

ஏனையவை கலையடி அகிலன் 16, September 2017 More

ஏனையவை

வெளிநாடு

அமுதூட்டி அன்பாலே
அரவணைத்து அன்னை
அகிலமே வியக்கத்தான்
உருவாக்கினாள்
ஏனையவை சுஜாதா 07, September 2017 More

கரையோர நாணல்கள்

கரையோர நாணல்கள்
வாய்கள் ஓரம் அழகு செய்து நின்று
மனதோரம் பசுமை ஊட்டி
மனதுக்கு இதமாய் நின்று

ஏனையவை கலையடி அகிலன் 05, September 2017 More

போலி ஆன்மீக வாதிகள்.....

தேன் நாவுக்கு இனிப்பு......
உடலுக்கு கசப்பு சுவை.......!
போலி ஆன்மீக வாதிகள்.....
நாவிலே இனிமையான பேச்சு.....
ஏனையவை கவிஞர் கே இனியவன் 03, September 2017 More

உண்மையே!!!

தேவை முடிந்ததென்று
தெருவோரம் போட்டுவிட
நாமொன்றும் குப்பையில்லேயே

ஏனையவை Inthiran 02, September 2017 More

கொடுமையே..!

மனமென்னும் மண் கிழறிப்
பணம் என்னும் பயிர் நாட்டிக்
குணமென்னும் களை எடுத்து
இனமான நீர் மறந்து இன்னும்……

ஏனையவை Inthiran 01, September 2017 More

வறுமை

வறுமையின் உருவாய்
ஏக்கத்தின் சிறையாய்
இரக்கமதில் நிறைவாய்
தெருவோரம் ஏழை வாழ்வு
ஏனையவை கலையடி அகிலன் 24, August 2017 More

இருக்கின்றான் இல்லை

ஆடிய ஆட்டமெல்லாம்
அடங்கியே போகும் போது
தேடிய சுற்றமெல்லாம்
தெரியாமல் மறையும் போது
ஏனையவை Inthiran 22, August 2017 More

காற்று போனால் பேச்சு போகிடும் ....!

காற்றை போல் பலமாய் இரு
காற்றை போல் மறைமுகமாய் இரு
காற்றை அசுத்தபடுத்தாதே
காற்று போனால் பேச்சு போகிடும் ....!!!

ஏனையவை கவிஞர் கே இனியவன் 19, August 2017 More

மாயத் தோற்றங்கள்

நிறை என்று கருத்துபவை
நிறையல்ல சில நேரம் 
குறையாக ஆகிவிடும் - அந்த
முறைகளையும் அறிக

ஏனையவை Inthiran 19, August 2017 More

கவிதையின் வாழ்க்கை ......!

காற்றோடு போராடுவது
பஞ்சின் வாழ்க்கை .....!
நினைவோடு போராடுவது
காதலின் வாழ்க்கை ....!

ஏனையவை கவிஞர் கே இனியவன் 17, August 2017 More