குட்டிக் கவிதைகள்

எண்ணுகிறேன்

எல்லாமே மாயம்தான் - இங்கு
எந்நாளும் ஏக்கம்தான்
பொன்னான ஊரதை
இந்நாளில் எண்ணுகையில்

குட்டிக் கவிதை றொபின்சியா 10, October 2017 More

கடவுள்..!

கோடிகள் பலதை
கொட்டி..
கோவில்கள் அமைக்கும்
பணத்தை..
குட்டிக் கவிதை பசுவூர்க் கோபி 05, October 2017 More

உள்ளம் எனது...!!!

பொங்கி எழும் நினைவு - உன்னில்
தங்கி விடும் மனது - எந்தன்
அங்கமெல்லாம் உனது - உந்தன்
அன்பு  உள்ளம் எனது

குட்டிக் கவிதை Inthiran 25, September 2017 More

நான் அவள்...!

துணிவில்லை
என்னிடம் ஆனால்
அவள் துணியின்றி
போனதில்லை ஓரிடம் !
குட்டிக் கவிதை கஜமுகன் பிள்ளயாந்தம்பி 22, September 2017 More

முத்தம்..

மழை வரைந்தேன்
கன்னம் வரை சாரல்
மகள்

குட்டிக் கவிதை நாதன்சொல் 14, September 2017 More

பேச்சு தமிழ்

பேச்சு தமிழ் உணர்வின்றி
போனல்
போற்றி வளர்த்தெடுத்த
தமிழ் அன்னையும்
குட்டிக் கவிதை கலையடி அகிலன் 03, September 2017 More

அன்பு

அன்பு  கொண்ட
உறவை தேடு
வாழ்நாள் வரை
உன்னை சுமைந்துவிடும்

குட்டிக் கவிதை கலையடி அகிலன் 27, August 2017 More

யார் ஆசான்..!

பழசு, பெருசு என
ஒதுக்கும்
பெரியவர்களால்தான்
பல்கலை கழகங்களை
குட்டிக் கவிதை பசுவூர்க் கோபி 23, August 2017 More

மழலை

உன்னைக் கண்டு நான்
வியக்கின்றேனடி
என் உள்ளம் உவகையில்
மிதப்பதேனடி
குட்டிக் கவிதை பாரதிராஜன் 17, August 2017 More

மனிதன்...

வென்றவன் தலைக்கனம் ஏறித் 
தோற்கிறான்
தோற்றவன் தன்னிலை அறிந்து
வெல்கிறான்
குட்டிக் கவிதை Inthiran 16, August 2017 More