நடப்பு கவிதைகள் ̶ சுஜாதா

நண்பர்

நல்ல நண்பர் என்று சிலர்
நாமும் நண்பர் என்று பலர்
நித்தம் நித்தம் வந்திடுவார்
நீடூழி வாழ்க என்பர்  
நடப்பு கவிதை சுஜாதா 14, September 2017 More

பதவி

பட்டப் படிப்புப் படித்தாலும்
பதவி இன்றித் தவிக்கின்றனர்
எட்டப்பன் போல எங்கும்
ஏமாற்றும் நாட்டினிலே 
நடப்பு கவிதை சுஜாதா 23, May 2017 More

பெற்றோர்

பத்துமாதம் பெற்றெடுத்துப்
பால் கொடுத்துப் பற்று வைத்துப்
பிள்ளையென வளர்த்தெடுத்துப்
பிரியாணி செய்து தந்து
நடப்பு கவிதை சுஜாதா 17, March 2017 More

உறவினர்

கடனெடுத்துக் கொடுத்திட்டாலும்
கல்லு மனம் இளகிடாதார்
காசு பொருள் பார்த்துத்தான்
காதலையும் வகுத்திடுவார்
நடப்பு கவிதை சுஜாதா 16, March 2017 More

சொந்தம்

சொந்தமுண்டு பந்தமுண்டு
சோறு தண்ணி இங்கு உண்டு
சேர்த்துவிட்ட சொத்துமுண்டு
சோதனையோ நித்தமுண்டு
நடப்பு கவிதை சுஜாதா 13, January 2016 More

வெளிநாடு...

காலையில் கண் விழித்தேன்
கதிரவனின் ஒளியைக் காணேன்
சேவலும் கூவவில்லை
கோயிலின் மணியுமில்லை
நடப்பு கவிதை சுஜாதா 12, September 2015 More