நடப்பு கவிதைகள் ̶ விக்கி நவரட்ணம்

சோகங்களை சுகமாக்கும் தந்தை...!!

உலகை எதிர்கொள்ள
தொப்புள் கொடியறுந்தபோது
நிலவொழிப் பெண்ணாக
அப்பாவின் கரங்களில்..

நடப்பு கவிதை விக்கி நவரட்ணம் 02, November 2017 More

ஊமை உணர்வுகள்..!

நிசப்தவெளியில்
நிறைவேறா ஆசைகள்
மாறாத காயங்களுடன்
காணாமல் போன தம் உறவுகளை
நடப்பு கவிதை விக்கி நவரட்ணம் 09, October 2017 More

வாழ்வின் பயணங்கள்!!

வதைபடும் வாழ்வியலிது
உணர்ச்சிகளுக்கு மத்தியில்
உபத்திரவப்படுகின்ற
இயலாமையிது

நடப்பு கவிதை விக்கி நவரட்ணம் 17, May 2017 More

வைகறை அமைதி..!!

ஆயிரம் காலம் அகலாதென்று
அதன் பிடிப்பிற்குள் நுழைந்து
ஆறு ஆண்டுகள்தானே

நடப்பு கவிதை விக்கி நவரட்ணம் 14, May 2017 More

தெய்வம் என்பது தந்தை தானே..?

தொப்புள் கொடியறுந்த நொடியில்
புவியில் பூத்த புதுமலராய்
என் கரங்களில் மகளே நீ
தந்தையின் முதல் நிலவாக

நடப்பு கவிதை விக்கி நவரட்ணம் 13, February 2017 More

தாய்மை..!

தூர நின்று அழகு
பார்க்கிறாய்
நெற்றி வியர்வை
ஒற்றியெடுக்கிறாய்
நடப்பு கவிதை விக்கி நவரட்ணம் 10, February 2017 More

நட்பின் ஆழம்!

உலா வந்த வதந்தியால்
இதயம் நொருங்கியது
உச்ச பொய்களை தாங்கவியலாமல்
மனமும் மூர்ச்சையாகியது

நடப்பு கவிதை விக்கி நவரட்ணம் 05, February 2017 More

பிம்பங்கள்..!

என்னிடமிருந்து
நீ பிரிந்து சென்று
வெவ்வேறு திசைகளில்
பயணம் செய்தாலும்
நடப்பு கவிதை விக்கி நவரட்ணம் 02, February 2017 More

முகநூலால் இழந்த முகவரி..!

முகநூலில் இணைந்து
சில நொடிகளே
ஆயிரம் நண்பர்கள்
உன்னோடு இணைந்தனர்

நடப்பு கவிதை விக்கி நவரட்ணம் 01, December 2016 More

பழக்கதோசம்..!!

பண்பாட்டு நாகரிகங்களை
கழற்றியெறிந்து விட்டு
நாகரிக ஆடைக்குள்
இன்றைய பழக்கதோசங்கள்
நடப்பு கவிதை விக்கி நவரட்ணம் 18, March 2016 More